குறள் (7) | Couplet (7) | Transliteration (7) |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது |
Unless His foot, 'to Whom none can compare,' men gain, 'Tis hard for mind to find relief from anxious pain |
Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal Manakkavalai Maatral Aridhu |
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது | Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable |