திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (1) கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : பாயிரவியல் / Prologue / Paayiraviyal 1
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (8) Couplet (8) Transliteration (8)
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain
Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue