திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (5) இல்வாழ்க்கை / Domestic Life / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal 2
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (50) Couplet (50) Transliteration (50)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed
Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanurayum
Theyvaththul Vaikkap Patum
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான் He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven