திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (5) இல்வாழ்க்கை / Domestic Life / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal 2
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (49) Couplet (49) Transliteration (49)
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
The life domestic rightly bears true virtue's name;
That other too, if blameless found, due praise may claim
Aran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum
Piranpazhippa Thillaayin Nandru
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும் The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it