திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (5) இல்வாழ்க்கை / Domestic Life / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : இல்லறவியல் / Domestic Virtue / Illaraviyal 2
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (47) Couplet (47) Transliteration (47)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான் Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state