குறள் (44) | Couplet (44) | Transliteration (44) |
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல |
Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs |
Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai Vazhiyenjal Egngnaandrum Il |
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை | His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others) |