குறள் (10) | Couplet (10) | Transliteration (10) |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் |
They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty main |
Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa Thaar |
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது | None can swim the great sea of births but those who are united to the feet of God |