திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (1) கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : பாயிரவியல் / Prologue / Paayiraviyal 1
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (4) Couplet (4) Transliteration (4)
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come