திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (1) கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : பாயிரவியல் / Prologue / Paayiraviyal 1
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (5) Couplet (5) Transliteration (5)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well
Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God